பேச்சு:கரியன் காகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கட்டுரையில் தகவல்கள் தரப்பட்டுள்ள வரிசை கொஞ்சம் முன்னும் பின்னுமாக குழப்பமாக இருக்கிறது. முதலில் அதன் உயிரியல் வகைப்பாட்டையும், அதன் பின் அது வாழும் இடத்தையும், அதற்கடுத்து பிற பறவைகளுடன் அதன் குணாதிசயங்களை ஒப்பிட்டும் எழுதலாம்.--ரவி (பேச்சு) 03:24, 7 அக்டோபர் 2005 (UTC)