கிமு 6வது ஆயிரவாண்டு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
|
||
|
|
[தொகு] நிகழ்வுகள்
- மெசொப்பொத்தேமியாவில் நீர்ப்பாசனம். ( கிமு 55வது நூற்றாண்டு)
- தென்னாசியாவில் மெஹ்ர்கரில் மட்பாண்டம் கிமு 5500.
- நைல் பள்ளத்தாக்கில் வேளாண்மை, பயிர்த்தொழிலின் தோற்றம்.
- ஆசியாவில் அரிசி பயிரிடப்பட்டது.
- சில்லு, ஏர் என்பன கண்டுபிடிக்கப்பட்டன.
- தெற்கு மெசொப்பொத்தேமியாவில் கோவில்கள் கட்டப்பட்டன (கிமு 52வது நூற்றாண்டு)
- கருங்கடல் உப்பு நீரால் நிரம்பியது. கிமு 5600.
- செப்டெம்பர் 1, கிமு 5509 - இந்த நாளையே பைசன்டைன் பேரரசு உலகம் படைக்கப்பட்ட நாளாக எடுத்துத் தங்கள் கால அட்டவணையின் தொடக்கமாகக் கொண்டார்கள்.
பார்க்க: படைப்புநாள் பற்றிய மதிப்பீடுகள்.