கிமு 7வது ஆயிரவாண்டு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
|
||
|
|
நிகழ்வுகள்:
- தென்னாசியாவிலுள்ள மெஹ்ர்கரில் விவசாயமும், குடியேற்றமும், கிமு 7000.
- விவசாயம், ஐரோப்பாவில் தோற்றம். (கிரீஸ், இத்தாலி )
- மந்தை மேய்ப்பும், தானியங்கள் பயிர்ச் செய்கையும். (கிழக்கு சகாரா)
- மெசொப்பொத்தேமியாவில் முதலாவது மட்பாண்டம்.
- பொன்னும், இயற்கையாகக் கிடைக்கும் செப்பும் பயன்படத் தொடங்கின.
- ஆங்கிலக் கால்வாய் உருவானது. கிமு 6500.