கிராம்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கிராம்பு (Syzygium aromaticum) ஒரு மருத்துவ மூலிகையாகும். இது சமையலில் நறுமணப் பொருளாகப் பயன்படுத்தப் படுகிறது. இது இந்தோனேசியாவில் தோன்றிய தாவரமாகும். இது இந்தோனேசியாவில் பெரும்பான்மையாகப் பயிரிடப்பட்டாலும் இந்தியாவிலும் இலங்கையிலும் பயிரிடப்படுகிறது.
[தொகு] பயன்கள்
பல் வலி, தேள்கடி, விஷக்கடி, கோழை போன்றவற்றை குணமாக்கப் பயன்படுகிறது.