குமார் பொன்னம்பலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
குமார் பொன்னம்பலம்(1940 - 5 ஜனவரி, 2000) ஒர் தமிழ் வக்கீலும் அரசியல் வாதியும் ஆவர். இவர் ஜி. ஜி. பொன்னம்பலத்தின் மகனாவர். சந்திரிகா குமாரத்துங்கவிற்கு எதிரான தற்கொலைத்தாக்குதலை அடுத்து இவர் கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.