பேச்சு:கேதீஸ் லோகநாதன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
intellectual - அறிவுஜீவி, புத்திஜீவி என்பதை விட நல்ல தமிழ்ச் சொல் உள்ளதா? அறிஞருக்கும் அறிவுஜீவிக்கும் word usage வேறுபாடுகள் உள்ளன என நினைக்கிறேன். நற்கீரன், ஆங்கில விக்கி தகவல்களை கொண்டு இக்கட்டுரையை விரிவாக்கித் தர இயலுமா?