சதா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சதா (பிறப்பு - பெப்ரவரி 17, 1984; இயற்பெயர் - சதாஃவ் முகமது சையது), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.
[தொகு] சதா நடித்துள்ள திரைப்படங்கள்
- ஜெயம்
- எதிரி
- வர்ணஜாலம்
- அன்னியன்
- ப்ரியசகி
- திருப்பதி
- உன்னாலே உன்னாலே