New Immissions/Updates:
boundless - educate - edutalab - empatico - es-ebooks - es16 - fr16 - fsfiles - hesperian - solidaria - wikipediaforschools
- wikipediaforschoolses - wikipediaforschoolsfr - wikipediaforschoolspt - worldmap -

See also: Liber Liber - Libro Parlato - Liber Musica  - Manuzio -  Liber Liber ISO Files - Alphabetical Order - Multivolume ZIP Complete Archive - PDF Files - OGG Music Files -

PROJECT GUTENBERG HTML: Volume I - Volume II - Volume III - Volume IV - Volume V - Volume VI - Volume VII - Volume VIII - Volume IX

Ascolta ""Volevo solo fare un audiolibro"" su Spreaker.
CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
சவுதி அரேபியா - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

சவுதி அரேபியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

உலக வரைபடத்தில் மத்திய கிழக்குப்பகுதியில் அதிகமான பரப்பளவை தன்னகத்தே கொண்டுள்ளது என்றால் அது அரேபியத் தீபகற்பம்தான். இந்த அரேபியத் தீபகற்பத்தில் உள்ள வளைகுடா நாடுகளிலேயே பெரிய பரப்பளவு கொண்ட நாடும் சவூதிஅரேபியாதான். சவூதி அரேபியாவின் வடக்குப் பகுதியில் ஜோர்டான், ஈராக் மற்றும் குவைத் நாடுகள் அமைந்துள்ளன. கிழக்குப் பகுதியில் கத்தரும், தென்கிழக்குப் பகுதியில் ஐக்கிய அரபு அமீரகம் (யு.ஏ.இ) மற்றும் ஓமன் நாடும் அமைந்துள்ளன. இதன் தெற்கே ஏமன் நாடும், இதன் மேற்குப் பகுதியில் செங்கடலும் அமைந்துள்ளது.

சவூதி அரேபியாவில் நகரங்கள் என்று குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமாயின் மக்கா, மதீனா, தமாம், அல்-கோபர், ஜித்தா, தாயிப், யான்பு, அபஹா, அல்-கசீம், அல்-ஹஸா, அல்-ஹவுவ், அர்அர், ஜிஜான், மற்றும் தபூக் என்று கூறலாம். சவூதி அரேபியாவின் மொத்த பரப்பளவில் பாதிக்கும் மேல் வறண்ட பாலைவனமும், மலைகளுமே ஆகும்.

குறிப்பாக சவூதி அரேபியாவின் தென்பகுதியை ரப் அல்-காலி என்று அழைப்பார்கள். அதாவது இப்பகுதியானது 6,50,000 சதுர.கிலோ மீட்டர்கள் தொடர்ச்சியாக வறண்ட மணலை மட்டும் கொண்ட பாலைவனப் பகுதியாகக் காணப்படுகிறது. இதில் 56,980 சதுர.கிலோமீட்டர் சிவப்பு நிற மணலாக உள்ளது. உலகிலேயே தொடர்ச்சியான மணலைக் கொண்ட பெரிய பாலைவனமாக இருப்பது ரப் அல்-காலி என்ற சவூதியின் தென்பகுதிதான். உலக வரைபடத்தில் இதை எம்ட்டி குவார்ட்டர் (Empty Quarter) என்று கூட குறிப்பிட்டிருப்பார்கள்.

சவூதிக்கு வான்வழிப் பயணத்தில் வந்தவர்கள் முதன்முதலில் இந்த மணல் கொண்ட பாலைவனமும், மரம், செடி, கொடி, புற், பூண்டு அற்ற மலைகளும் கண்டு வியக்காமல் இருந்திருக்கமாட்டார்கள்.

சவூதி அரேபியாவின் உயரமான மலைப் பகுதி என்றால் ஜபல்-சவ்தா என்ற இடம்தான். 3,133 (10,279 அடி) மீட்டர் உயரம் கொண்டது. இது சவூதி அரேபியாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் கிழக்குப் பகுதியான அல்-ஹஸா மிகவும் தாழ்வான பகுதியாக அமைந்துள்ளது. அது மிகவும் பெட்ரோல் கிடைக்கக்கூடியதாகவும் உள்ளது.

மழை என்பது இங்கே அறிதறிதாய் பொழிவதும் உண்டு. சில சமயம் அது அபாயகரமாய் பெய்வதும் உண்டு.

சவூதியின் தட்பவெட்ப நிலையை எடுத்துக்கொண்டால் உச்சகட்டமான வெயிலும், வரண்ட காற்றுமேயாகும். சவூதியின் தலைநகர் ரியாத்தில் வெப்பநிலையை எடுத்துக்கொண்டால் சராசரியாக ஜனவரி மாதம் முதல் கொண்டு ஜுன் மாதம் வரையிலும் 14.40 செல்சியஸ் முதல் 420 செல்சியஸ் வரையாகும். இருப்பினும் ஜித்தாவில் எடுத்துக்கொண்டால் சராசரியாக 28.80 செல்சியஸ் முதல் 30.60 செல்சியஸ் வரையாகும். இந்திய தட்பவெட்பநிலைக்கு சற்று பொருத்தமாக அமைந்துள்ளது எனில் அது ஜித்தாவின் தட்பவெட்பநிலையே ஆகும். வருடம் முழுவதும் வறண்ட தட்ப வெட்பநிலையே நிலவுவதால் மழையானது வருடத்திற்கு 3 செ.மீட்டருக்கும் குறைவாகவே பொழியும். மற்றபடி சவூதியில் எந்தவிதமான ஜீவநதிகளோ, ஏரிகளோ கிடையாது. நல்ல நீர்நிலைகளோ கிடையாது.


[தொகு] சவூதி அரேபியா நாட்டைப் பற்றிய விவரங்கள்

  • பெயர் : அல்மம்லக்கா அல் அரேபியா அஸ்ஸவூதியா (கிங்டம் ஆஃப் சவூதி அரேபியா)

பாலைவனங்களும், உயர்ந்த சமவெளிகளும், மலைகளும் அடங்கியது.

  • உயர்ந்த இடம் : ஜபல் சவ்தா
  • மக்கள் தொகை : 20.8 மில்லியன் (2000 வருடக் கணக்குப்படி)
  • சவூதி குடிமக்கள் 74.8%; மற்ற நாட்டவர் 25.2%
  • மொழி : அரபி
  • மதம் : இஸ்லாம்
  • கொடி : பச்சை நிறம் "லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என்ற சொற்றொடர் பொறிக்கப்பட்டிருக்கும். போர் வெற்றியைக் குறிப்பதற்காக வாள் 1906-ல் சேர்க்கப்பட்டது.
  • தேசிய கீதம் : சாரே லில் மஜ்த் வலயாஸ்
  • நாணயம் : சவூதி ரியால்
  • தலைநகரம் : ரியாத் (மக்கள் தொகை 2000ஆம் ஆண்டு கணக்குப்படி 4.7 மில்லியன்)
  • நாட்டின் தலைவர் : மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ்
  • உயர் நீதித்துறை : சுப்ரீம் கவுன் சில் ஆஃப் ஜஸ்டிஸ்
  • நிர்வாக மண்டலங்கள் : அல் பாஹா, அல்ஜுஃப், அஸிர், கிழக்கு மண்டலம், ஹைல், ஜிஜான், மதினா, மக்கா, நஜ்ரான், வடக்கு எல்லை, கஸிம், ரியாத் மற்றும் தபுக்.

அரசாங்க அலுவலக நேரம்

சனிக்கிழமை முதல் புதன் கிழமை வரை (ஒரு சில அலுவலகங்கள் மட்டும் வியாழன் காலை வரை)

நேரம் : காலை 7.30 முதல் மாலை 2.30 வரை.


சவூதி அரேபிய மன்னர்கள்

  • மன்னர் அப்துல் அஜீஸ் (இப்னு சவூத்)
  • மன்னர் சவூத், மன்னர் அப்துல் அஜீஸ் அவர்களின் மகனார்
  • மன்னர் பைஃஸல், மன்னர் அப்துல் அஜீஸ் அவர்களின் மகனார்
  • மன்னர் காலித், மன்னர் அப்துல் அஜீஸ் அவர்களின் மகனார்
  • மன்னர் ஃபஹத், மன்னர் அப்துல் அஜீஸ் அவர்களின் மகனார்
  • மன்னர் அப்துல்லாஹ், மன்னர் அப்துல் அஜீஸ் அவர்களின் மகனார்.

கலாச்சார அரேபிய உடைகள்

ஆண்கள்: தோப் : நன்றாக தாராளமாக வுள்ள, நீண்ட கை களையுடைய கணுக்கால் வரையுள்ள ஆடை. கோடை காலத்தில் வெள்ளை நிறத்தில் காட்டன் துணியிலும், குளிர்காலத் தில் அடர்ந்த நிறத்தில் சற்று தடித்த துணியிலும் (Wool).

தகியா : வெள்ளைத் தொப்பி. குத்ரா : காட்டன் அல்லது பாலியெஸ்டரினாலான சதுர துண்டுத் துணி. தலையை மறைக்க தொப்பிக்கு மேல் அணியப்படுவது. முகத்தோடு காதுகள் இரண்டையும் சேர்த்துக் கட்டி பாலைவன மணற்காற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் பயன்படும்.

அகல் : இரட்டிப்பாக சுற்றப்பட்ட, தடித்த, கறுப்பு நிறத்தில் உள்ள கயிறு. குத்ரா துணி நகராமலிருக்க அதற்கு மேல் அணியப்படும்.

பெண்களுக்கான உடைகள்

தோப் : நன்றாக தாராளமாகவுள்ள, நீண்ட கைகளையுடைய கணுக்கால் வரையுள்ள ஆடை. ஆனால், கழுத்து மற்றும் மார்புப் பகுதியில் எம்பிராய்டரி மூலம் அழகுபடுத்தப்பட்டிருக்கும்.

அபயா : கறுப்பு நிறத்திலான, நீண்ட, தாராளமாக, உடல் முழுவதும் மறைக்கும்படியாக தைக்கப்பட்ட மேலங்கி. சில்க் அல்லது சிந்தெடிக் துணியாலானதாயிருக்கும்.

போசியா : கறுப்பு நிறத்திலான, லேசாகவுள்ள, கண்ணை மட்டும் விட்டுவிட்டு, முகத்தை மறைக்கும் துணி.

சவூதி அரேபியாவின் பூகோள அமைப்பு

மொத்த அரேபிய தீபகற்பத்தில் ஐந்தில் நான்கு பகுதியைக் கொண்ட, பரந்த நிலப்பரப்பில் அமைந்த இந்நாடு, செங்கடலை வடபுறமாகவும், இந்தியப் பெருங்கடலை தெற்குப் புறமாகவும், அரேபிய வளை குடாவை கிழக்குப் புறமாகவும் கொண்டிருக்கிறது.

கிட்டத்தட்ட 2,250,000 சதுர கிலோ மீட்டர்கள் (868,730 சதுர மைல்கள்) பரப்பளவில் அமைந்த இந்நாட்டினுடைய வடபுறத்தில் ஜோர்டான், குவைத், இராக் நாடுகளும், கிழக்கில் வளைகுடா, பஹ்ரைன், கதார், ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளும், தெற்கில் ஓமன், யேமன் நாடுகளும் மற்றும் மேற்கில் செங்கடலையும் கொண்டிருக்கிறது.

மக்கள் தொகை

1974ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சவூதி அரேபியாவின் மக்கள் தொகை சற்றொப்ப 7 மில்லியன். ஆனால், பிறகு மக்கள் தொகை குறிப்பிடத்தக்க ஏற்றம் கண்டது.

1987ஆம் ஆண்டு கணக்கெடுப் பின்படி 13.6 மில்லியன். 1992ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 16.9 மில்லியன். இதில் 12.3 மில்லியன் சவூதிகளாவர்.

2000ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 20.8 மில்லியன்.

மொத்த மக்கள் தொகையில் ஆண்கள் 54.3 சதவீதமும், பெண்கள் 45.7 சதவீதமும் உள்ளனர்.

Static Wikipedia (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2006 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu

Static Wikipedia February 2008 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu