சிரீபன் கார்ப்பர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
![]() |
|
கனடா ன் பிரதம மந்திரி | |
Chancellor of {{{country-de}}} | |
பதவிக் காலம்: | பதவி ஏற்புபெப்ரவாரி 6, 2006 |
வெற்றிகொள்ளப்பட்டவர்(கள்): | போல் மார்ரின் |
வெற்றிகொண்டவர்(கள்): | இதுவரை இல்லை |
பிறந்த தினம்: | ஏப்ரல் 30, 1959 |
Date of Death: | {{{date_death}}} |
பிறந்த இடம்: | ரொறன்ரோ |
Place of Death: | {{{place_death}}} |
அரசியல் கட்சி: | கனடா பழமைவாதக் கட்சி |
சிரீபன் கார்ப்பர் (பிறப்பு ஏப்ரல் 30, 1959) கனடாவின் 22 வது பிரதமராவார். இவர் தலைமையில் கனடா பழமைவாதக் கட்சி ஜனவரி 23, 2006 நடப்பெற்ற கனடா மத்திய அரச தேர்தலில் சிறுபான்மை வெற்றி பெற்றதன் மூலம், பிரதமர் ஆகும் வாய்ப்பு பெற்றார். இவர் ஒரு கடின வலதுசாரி அரசியல்வாதி ஆவார்.