சென்னை நூலகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சென்னை நூலகம் வணிக நோக்கமுள்ள ஒரு தமிழ் இணையத்தளம் ஆகும். 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கப்பட்ட இந்த தளம், தமிழ் இலக்கியங்கள் பலவற்றை ஒருங்குறியில் வாசிக்க வழங்குகின்றது.
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு முதலான பழந்தமிழ் நூல்கள் முதல் புதுமைப்பித்தன், கல்கி, ந. பிச்சமூர்த்தி, அறிஞர் அண்ணா போன்ற அண்மைக்கால எழுத்தாளர்களின் நூற்கள் வரையாகப் பரந்தளவிலான நூல்கள் இத்தளத்தில் வெளியிடப்படுகின்றன,