New Immissions/Updates:
boundless - educate - edutalab - empatico - es-ebooks - es16 - fr16 - fsfiles - hesperian - solidaria - wikipediaforschools
- wikipediaforschoolses - wikipediaforschoolsfr - wikipediaforschoolspt - worldmap -

See also: Liber Liber - Libro Parlato - Liber Musica  - Manuzio -  Liber Liber ISO Files - Alphabetical Order - Multivolume ZIP Complete Archive - PDF Files - OGG Music Files -

PROJECT GUTENBERG HTML: Volume I - Volume II - Volume III - Volume IV - Volume V - Volume VI - Volume VII - Volume VIII - Volume IX

Ascolta ""Volevo solo fare un audiolibro"" su Spreaker.
CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
ஒருங்குறி - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

ஒருங்குறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

யுனிகோட் (Unicode) அல்லது ஒருங்குறி என்பது, எழுத்துக்களையும் வரியுருக்களையும் எண்முறை உபகரணங்களில் பயன்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட ஒரு குறிமுறை நியமம் ஆகும்.

இந்நியமத்தில் தற்காலத்தில் உலகில் பரவலாக பயன்படுத்தப்படும் பல்வேறு வரிவடிவங்கள் அடங்கியுள்ளன. அவற்றுடன், சில அரிதாக பயன்படுத்தப்படும் வரிவடிவங்களும், கணிதம், மொழியியல் போன்ற துறைகளில் பயன்படும் சில வரியுருக்களும் அடங்கியுள்ளன.

தற்போது கணியுலகில் வெவ்வேறு வரிவடிவங்களுக்காக வெவ்வேறு குறிமுறைகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், தமிழ் போன்ற சில மொழிகளில் ஒரே வரிவடிவத்திற்கு பல்வேறு குறிமுறைகளும் காணப்படுகின்றன. பன்மொழிச் சூழல்களில் இத்தகைய வேறுபட்ட குறிமுறைகளை பயன்படுத்துவதால் பல்வேறு சிக்கல்கள் உருவாகின்றன. யுனிகோடு என்பது இத்தகைய வேறுபட்ட குறிமுறைகளுக்கு மாற்றாக ஒரு நியம குறிமுறையை நிறுவுவதற்கான திட்டமாகும். இன்று பல்வேறு எண்முறை, கணினியியல் நிறுவனங்களும் செயற்றிட்டங்களும் ஒருங்குறிக்கு ஆதரவு வழங்கி இக்குறியீட்டு நியமத்திற்கான ஆதரவையும் தமது தாயாரிப்புக்களில் சேர்த்துக்கொண்டுள்ளன. புதிதாக தோன்றும் நியமங்களும் யுனிகோடை அடிப்படை கட்டமைப்பாகக் கொண்டு உருவாக்கப் படுகின்றன. (எ+கா) XML

பொருளடக்கம்

[தொகு] குறிமுறை நியமங்களின் வரலாற்றுப் பின்னணி

[தொகு] உலகளாவிய குறிமுறை நியமங்களின் வரலாறு

[தொகு] தமிழ் குறிமுறை நியமங்களின் வரலாறு

[தொகு] ஆஸ்கி (ASCII)

ஆரம்பகாலத்தில் தமிழ் தட்டச்சுக் கருவியை தழுவி பாமினி என்கின்ற எழுத்துரு அறிமுகம் ஆனது. இது ஆங்கிலச் சொற்களுக்குப் பதிலாக தமிழை உட்புகுத்தியது.

[தொகு] தகுதரம் (TSCII)

காலப்போக்கில் இணையத்தின் (Internet) வரவால் நடைமுறைச்சிக்கல்களை உருவாக்கியது. இதே காலப் பகுதியில் வேறு பல நியமங்களும் உருவாகத் தொடங்கின. இதனால் கோப்புக்களை (File) பரிமாறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. இது மாத்திரம் இன்றி பல தரவுத் தளங்களில் (Database) ஒரு எழுத்துருவை மாத்திரமே ஏற்று கொள்வதால் தமிழையும் ஆங்கிலத்தையும் ஒன்று சேற்க இயலாமல் போனது. எனவே இவற்றைக் கருத்திற் கொண்டு தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை (i.e. TSCII Tamil Standard Code for Information Interchange) உருவாகியது. இதில் முதல் 0-127 எழுத்துக்கள் தகவல் பரிமாற்றத்திற்கான அமெரிக்க முறையை (i.e. ASCII - American Standard Code for Information Interchange) ஒத்தது. மிகுதியான 128-155 இல் தமிழ் எழுத்துக்கள் நிரப்பப் பட்டன. விண்டோஸ் 3.1, 95, 98 மற்றும் Me பதிப்புக்களில் TSCII பெரும்பாலும் பயன் படுத்தப் படுகிறது.


[தொகு] ஒருங்குறி (UNICODE)

ஒருங்குறியானது (யுனிக்கோடானது) ஒவ்வொரு மொழிக்கும் ஓரிடம் என்று உலகின் பிரதான மொழிகளை ஒன்றினைத்து 16 பிற்றில் (TSCII 8 பிற்) அறிமுகம் ஆனது. விண்டோஸ் 2000 /XP/2003 தமிழ் ஒருங்குறி் வசதியும் அப்பிள் வகைக் கணினியில் Mac OS 10.4 இலும் தமிழ் ஒருங்குறி வசதியுள்ளது. இன்று அநேகமாக உலகில் உள்ள தேடுபொறிகள் (Search Engines) கூகிள் மற்றும் யாகூ ஒருங்குறியில் தேடல்கள் செய்ய வல்லன. இது மாத்திரம் அன்றி மைக்ரோசொஃப்ட் நிறுவனம் ஒருங்குறியினூடாக தமிழ் விண்டோஸ் மொழி இடைமுகப் பதிப்பை ஆபிஸ் 2003 மற்றும் விண்டோஸ் XP இற்கு அறிமுகம் செய்ததுடன் ஆபிஸ் 2003 பதிப்பில் ஆபிஸ் 2003 சரிபார்க்கும் கருவிகளை அறிமுகம் செய்து தமிழில் எழுத்துப் பிழைவசதிகளையும் ஒத்தசொல் வசதிகளையும் அறிமுகம் செய்தது.. உலகில் உள்ள பல மொழிகளையும் ஆதரிக்கும் இக்குறியீட்டு முறை இன்று மிகவும் பிரபலமடைந்து வருகின்றது.

[தொகு] எண்முறை சாதனங்களில் ஒருங்குறி

[தொகு] கணினி

கணினி இயங்குதளங்களும் பயன்பாட்டு மென்பொருட்களும் படிப்படியாக ஒருங்குறிக்கான முழுமையான ஆதரவை வழங்கத்தொடங்கியுள்ளன.

[தொகு] க்னூ/லினக்ஸ் இயங்குதளம்

ஒருங்குறிப்பயன்பாட்டை ஆரம்பகாலங்களில் உள்வாங்கிக்கொண்ட இயங்குதளங்களுள் க்னூ/லினக்ஸ் இயங்குதளங்களும் அடங்கும். utf-8 ஒழுங்கினைப்பின்பற்றி க்னூ/லினக்ஸ் இயங்குதளங்களில் ஒருங்குறி கையாளப்படுகிறது. இந்த அடிப்படையே வின்டோஸ் போன்ற இயங்குதளங்கள் ஒருங்குறியை கையாளு முறைமையிலிருந்து க்னூ/லினக்ஸ் இனை வேறுபடுத்துகிறது. பழைய மென்பொருட்களிலும் ஒருங்குறி பயன்படுத்தப்படக்கூடியதாய் இருக்கவேண்டும் என்கிற பழசோடும் ஒத்திசைதல் எனும் எண்ணக்கருவினை அடிப்படையாகக்கொண்டே ஆரம்பகாலங்களில் utf-8 ஒழுங்கு உள்வாங்கிக்கொள்ளப்பட்டது.

க்னூ/லினக்ஸ் இல் தமிழ் ஒருங்குறிப்பயன்பாடு ஏறத்தாழ முழுமையடைந்திருக்கிறது. உலகின் முதல் தமிழ் இடைமுகப்பை கொண்ட முழுமையான இயங்குதளமாக வெளிவந்த மான்ட்ரேக் லினக்ஸ் 10.0 ஒருங்குறி ஆதரவினை கொண்டிருந்தது. ஆரம்பகால க்னூ/லினக்ஸ் இடைமுகப்பு த்மிழாக்கத்தின்போது தமிழ் கணினி வல்லுநர்கள் ஒருங்குறி அல்லாத குறிமுறைகளையும் பயன்படுத்தியுள்ளனர். தமிழ் நொப்பிக்ஸ் இதற்கு நல்ல உதாரணமாகும்.

[தொகு] யுனிக்ஸ், சொலாரிஸ்

[தொகு] வின்டோஸ்

விண்டோஸ் இயங்குதளங்களில் விஸ்டாவில் தமிழ் மொழி உட்பட இந்திய மொழிகளுக்கான நேரடி ஆதரவுண்டு. புதிதாக ஒரிய மொழியானது ஒருங்குறியில் விண்டோஸ் ஆதரவளிக்கின்றது.தமிழை உத்தியோகபூர்வமாக ஆதரித்த முதலாவது விண்டொஸ் பதிப்பு விண்டோஸ் 2000 ஆகும். எ-கலப்பை மென்பொருள் தனித்தியங்கும் ஓர் ஒருங்குறி இயந்திரமொன்றைக் கொண்டுள்ளதால் கொள்கை ரீதியில் விண்டோஸ் 98 இயங்குவேண்டும்.

[தொகு] விண்டோஸ் 2000/XP

[தொகு] விண்டோஸ் XP

உங்களிடம் விண்டோஸ் XP சேவைப் பொதி 2 இருந்தால விண்டோஸ் மொழி இடைமுகப் பொதியை நிறுவிக் கொள்ளலாம்.

[தொகு] மாக்கின்டோஷ்

[தொகு] செல்பேசி

செல்பேசிகளில் ஜாவா தொழிநுட்பம் ஒருங்குறிக்கான ஆதரவை அவழங்குவதால், கணினி தவிர்ந்த சாதனங்களில் ஒருங்குறிப்பயன்பாடு சாத்தியமாகியுள்ளது. தற்போது டொட் நெட் நுண்ணியக்க சூழலும், கணினி தவிர்ந்த சாதனங்களில் ஒருங்குறிப்பயன்பாட்டை சாத்தியப்படுத்திவருகிறது. இலங்கையில் சண்ரெல் மடிமேற்கணினிகளில் பாவிக்கப் படும் PCMCIA CDMA தொலைபேசியும் ஒருங்குறியை ஆதரிக்கின்றது. இங்கே நேரடியா எ-கலப்பை மூலமாக தமிழில் குறுஞ்செய்திகளை தயாரிக்க முடியும்.

[தொகு] வெளி இணைப்புகள்

[தொகு] தமிழ் ஒருங்குறி நோக்கி விமர்சனம்

Static Wikipedia (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2006 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu

Static Wikipedia February 2008 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu