பேச்சு:ஜி. டி. நாயுடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
//விவசாயத்தில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்த ஜி. டி. நாயுடு அவர்களின் படைப்பாற்றல் அளப்பரியது.//
இது போன்ற தகவல் செறிவற்ற புகழ்ச்சி வரிகளைத் தவிர்க்கலாம். குறைந்தது, அவர் வாழ்ந்த காலம், கண்டுபிடிப்புகள் பற்றி குறிப்பிட வேண்டும். இவரைக் குறித்த கட்டுரை அவசியமே. நாங்கள் படித்தபோது தமிழ்ப் பாடநூலில் இவரைக் குறித்த பாடம் இருந்தது. யாரேனும் தேடிப் பிடித்துக் கட்டுரையை மேம்படுத்தலாம்--ரவி 18:32, 20 மார்ச் 2007 (UTC)
இவரைப் பற்றி ஒரு கலைக்கதிர் சிறப்பிதழே வெளிவந்ததாக ஞாபகம். அதனாற்றான் speed-delete வார்ப்புரு இடாமல் பகுப்பு இட்டேன்:-) யாராவது விரிவாக்கினால் நன்று. --கோபி 18:41, 20 மார்ச் 2007 (UTC)