ஜோன் ஆஃப் ஆர்க்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431) பிரான்ஸ் நாட்டு வீராங்கனை. விவசாயப் பெண். அந்நியரை ஓர்லியன்சை விட்டு விரட்ட தன்னைக் கடவுள் படைத்திருப்பதக நம்பினார். இவளால் ஊக்கம் பெற்ற பிரெஞ்சு வீரர்கள் அந்நியரை வெற்றி கொண்டனர். ஆயினும் எதிரிகளிடம் சிக்கிய இவர் உயிரோடு தீமூட்டிக் கொல்லப்பட்டார்.