New Immissions/Updates:
boundless - educate - edutalab - empatico - es-ebooks - es16 - fr16 - fsfiles - hesperian - solidaria - wikipediaforschools
- wikipediaforschoolses - wikipediaforschoolsfr - wikipediaforschoolspt - worldmap -

See also: Liber Liber - Libro Parlato - Liber Musica  - Manuzio -  Liber Liber ISO Files - Alphabetical Order - Multivolume ZIP Complete Archive - PDF Files - OGG Music Files -

PROJECT GUTENBERG HTML: Volume I - Volume II - Volume III - Volume IV - Volume V - Volume VI - Volume VII - Volume VIII - Volume IX

Ascolta ""Volevo solo fare un audiolibro"" su Spreaker.
CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
Wikipedia:நிர்வாகிகள் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

Wikipedia:நிர்வாகிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

நிர்வாகிகள் "sysop உரிமை"யுள்ள விக்கிபீடியர்களாவர். இவர்களது பணியின் பண்புகளைத் துல்லியமாக உணர்த்தும் வண்ணம் பல வேளைகளில் இவர்கள் முறைமைச் செயற்படுத்துநர்கள் என்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் என்றும் அழைக்கப்படுவதுண்டு. சில காலம் விக்கிபீடியாவில் செயற்பாடுள்ள பங்களிப்பாளராக இருப்பதுடன், பொதுவாக அறியப்பட்ட, நம்பிக்கைக்கு உரியவராக இருக்கும் உறுப்பினர் எவருக்கும் இந்தப் பொறுப்பை வழங்குவது, தற்போது விக்கிபீடியாவின் கொள்கையாக இருந்துவருகிறது. நடைமுறையில் நியமங்கள் (standards) கடினமடைந்து வருகின்ற போதிலும், நிர்வாகிகள் உருவாக்கப்படத்தான் செய்கின்றனர்.

நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் - நிர்வாகிகள் பட்டியல்

"This should be no big deal," as Jimbo Wales has said.

தொகுத்தல் பொறுப்புகள் தொடர்பில், நிர்வாகிகளுக்குச் சிறப்பு அதிகாரங்கள் எதுவும் கிடையாது என்பதுடன், அவர்கள் ஏனைய பயனர்களுக்குச் சமமானவர்களே. இவர்கள் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக, செயற்பாடு மற்றும் பாதுகாப்பு அடிப்படையிலமைந்த பல்வேறு கட்டுப்பாடுகளிலிருந்து இவர்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. எனினும், அனைத்துப் பயனர்களினதும் தீர்மானங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது தவிர வேறெந்த சிறப்பு அதிகாரங்களும் இவர்களுக்குக் கிடையாது என்பதைக் கவனிக்கவும். மேலதிக நிர்வாகச் செயற்பாடுகள் எதுவும் கொடுபடாதபோதும், பொய்யாகத் தாங்கள் நிர்வாகிகளென உரிமை கோராதவரை, எந்தப் பயனரும் ஒரு நிர்வாகி போலவே நடந்துகொள்ள முடியும். இவ்வாறான பயனர்கள் வேறு பயனர்களால் நிர்வாகி பொறுப்புக்கு நியமனம் செய்யப்படவும், பின்னர் அப் பொறுப்புக்குத் தேர்வுசெய்யப்படவும் கூடிய சந்தர்ப்பம் உண்டு.

நிர்வாகிகளுக்கு வழங்கப்படுகின்ற மேலதிக அணுக்கம் தேவைப்படும் வேலைகளைச் செய்வதற்காக, இச் சமுதாயம் நிர்வாகிகளை எதிர்பார்த்துள்ளது. இவற்றுள், நீக்கலுக்கான வாக்களிப்பு விவாதங்களைக் கவனித்தல், ஒருமனதான தீர்மானங்களின் அடிப்படையில் கட்டுரைகளை நீக்குதல் அல்லது அவற்றை வைத்திருத்தல், புதிய மற்றும் மாற்றப்படுகின்ற கட்டுரைகளைக் கவனித்து வெளிப்படையான நாசவேலைகளை நீக்கிவிடல், மற்றும் நிர்வாகி அணுக்கம் தேவைப்படும் விடயங்களில் பிற பயனர்களால் கோரப்படும் உதவிகளைச் செய்தல் என்பன அடங்கும். நிர்வாகிகள், சமுதாயத்தின் அநுபவம் உள்ள உறுப்பினர்களாக இருப்பர் என எதிர்பார்க்கப்படுவதால், உதவி தேவைப்படும் பயனர்கள், ஆலோசனைகளுக்கும் தகவல்களுக்கும் ஒரு நிர்வாகியையே பொதுவாக நாடுவர்.

பொருளடக்கம்

[தொகு] So, what's the deal?

விக்கி மென்பொருள் சில முக்கிய கட்டுப்படுத்தப்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. இவ்வாறான அம்சங்களுள் பின்வருவனவற்றை நிர்வாகிகள் அணுக முடியும்.

[தொகு] காப்புச் செய்யப்பட்ட பக்கங்கள்

  • காப்புச் செய்யப்பட்ட பக்கங்களை நேரடியாகத் தொகுத்தல்.
  • பக்கங்களைக் காப்புச் செய்தலும், காப்பு நீக்குதலும். வெகு அருமையான சந்தர்ப்பங்களில் மட்டுமே பக்கங்கள் காப்புச் செய்யப்படுகின்றன. விக்கிபீடியா:காப்புக் கொள்கைகள் பக்கம் பார்க்கவும்.

[தொகு] நீக்குதலும், திருப்புதலும்

  • பக்கங்களையும் அவற்றின் வரலாறுகளையும் நீக்குதல். வழிகாட்டல்களுக்காக விக்கிபீடியா:நீக்கல் கொள்கைகள் மற்றும் விக்கிபீடியா:நிர்வாகிகளுக்கான நீக்கல் வழிகாட்டல்கள் பக்கங்களைப் பார்க்கவும். ஒரு பக்கத்தை நீக்குவதற்கான யோசனை கூற விக்கிபீடியா:நீக்கலுக்கான வாக்களிப்பு பக்கம் பார்க்கவும். நீக்கல் சிலசமயம் தொழில்நுட்பக் காரணங்களுக்காகச் செய்யப்படுகின்றது. இங்கே ஒரு கட்டுரையைப் பெயர்மாற்றம் செய்வதற்காக ஒரு வழிமாற்றுப் பக்கம் நீக்கப்பட வேண்டியிருக்கலாம், துண்டு துண்டாக இருக்கும் வரலாற்றைக் கொண்ட பக்கமொன்றை நீக்கித் துண்டுகளைப் பொருத்த வேண்டியிருக்கலாம். வேறு சமயங்களில், உண்மையான உள்ளடக்கமற்ற பக்கங்களை நீக்கிச் சுத்தப்படுத்துவதற்கும், அல்லது பதிப்புரிமையை மீறும் வகையில் வேறு தளங்களிலிருந்து வெட்டி ஒட்டப்பட்டவற்றை நீக்குவதற்குமாக இருக்கலாம்.
  • நீக்கப்பட்ட பக்கங்களையும் அவற்றின் வரலாறுகளையும் பார்வையிடலும், மீழ்வித்தலும். வழிகாட்டல்களுக்கு விக்கிபீடியா:நீக்கம்மீழல் பக்கம் பார்க்க. நீக்குவதற்காக ஏற்கெனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தை challenge செய்வதற்கு விக்கிபீடியா:நீக்கம்மீழலுக்கான வாக்களிப்பு பக்கம் பார்க்கவும்.
  • படிமங்களை நிரந்தரமாக நீக்குதல். இது ஒரு திருப்பமுடியாத மாற்றம்: ஒருமுறை நீக்கப்பட்டால் நீக்கப்பட்டதுதான். தகவல்களுக்கும் வழிகாட்டல்களுக்கும் விக்கிபீடியா:படிமம் பயன்படுத்தற் கொள்கை பக்கம் பார்க்கவும். படிமமொன்றை நீக்குவதற்கான யோசனை கூற விக்கிபீடியா: நீக்குவதற்கான படிமங்கள் பக்கம் பார்க்கவும். படிமமொன்றை நீக்குவதற்காக ஏற்கெனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தை challenge செய்வதற்கு, முதலில் உங்களிடம் அப் படிமத்தின் ஒரு பிரதி இருப்பதை உறுதிசெய்துகொண்டு, விக்கிபீடியா:நீக்கம்மீழலுக்கான வாக்களிப்பு பக்கம் பார்க்கவும்.

[தொகு] மீள்வித்தல்

  • Revert pages quickly. Any user (logged-in or not) can revert a page to an earlier version. Administrators have a faster, automated reversion tool to help them revert vandalism by anonymous editors. When looking at a user's contributions, a link that looks like: [rollback] – appears next to edits that are at the top of the edit history. Clicking on the link reverts to the last edit not authored by that user, with an edit summary of (Reverted edits by X to last version by Y) and marks it as a minor change.

[தொகு] இணக்கக் (Arbitration) குழு முடிவுகளை நிறைவேற்றல்

நிர்வாகிகள், இணக்கக் குழு முடிவுகளை நிறைவேற்றும் அதிகாரம் பெற்றுள்ளார்கள்.


[தொகு] நாசவேலைகளை அண்மைய மாற்றங்கள் பக்கத்திலிருந்து மறைத்தல்

[தொகு] தடுத்தலும், தடை நீக்குதலும்

  • ஐபி முகவரிகள், ஐபி எல்லைகள், பயனர் கணக்குகள் என்பவற்றைக் குறிப்பிட்ட காலத்துக்கோ அல்லது நிரந்தரமாகவோ தடை செய்தல்.
  • ஐபி முகவரிகள், ஐபி எல்லைகள், பயனர் கணக்குகள் என்பவற்றின் தடை நீக்குதல்.
  • தடை எப்பொழுது பொருத்தமானது, எப்பொழுது பொருத்தமற்றது என்பதை அறிந்துகொள்ள விக்கிபீடியா:தடுத்தல் கொள்கை பக்கம் பார்க்கவும். தற்போது தடுக்கப்பட்டுள்ள முகவரிகளினதும், பயனர் பெயர்களினதும் பட்டியலுக்கு, ஐபி தடைப்பட்டியல் பார்க்கவும்.

[தொகு] தரவுத்தள வினவல்

  • When special:asksql is enabled, sysops can run read-only queries on the database. When it is not enabled, or if you are not confident about using SQL, or you are not a sysop, you can request a query be run for you at Wikipedia:SQL query requests. If users want to run queries that take longer than 30 seconds, they should download the backup dump and a MySQL database and perform queries locally. Wikipedia:Database queries recommends not running any queries that would take more than ten seconds.

[தொகு] இடைமுகத்தின் வடிவமைப்பும், சொற் பயன்பாடும்

  • As of 6 December, 2003, sysops can change the text of the interface by editing the pages in the MediaWiki namespace. This includes the text at the top of pages such as the "Special:Whatlinkshere" and the page that a blocked user will see when they try to edit a page (MediaWiki:Blockedtext).
  • As of 3 June, 2004, sysops can edit the style of the interface by changing the CSS in the monobook stylesheet at MediaWiki:Monobook.css.

[தொகு] நிர்வாகியாதல்

நீங்கள் sysop அணுக்கம் பெற்றுக்கொள்வதை விரும்பினால் உங்கள் பெயரை விக்கிபீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் பக்கத்தில் அங்குள்ள வழிகாட்டல்களுக்கு அமையப் பதிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் ஒரு நிர்வாகியாக வேண்டுமா என்பது தொடர்பாக ஏனைய தொகுப்பாளர் மத்தியில் வாக்கெடுப்பு நடைபெறும்.

ஏனைய பயனர்கள் உங்களை அடையாளம் கண்டு உங்கள் கோரிக்கைக்குச் சம்மதம் தெரிவிக்க வேண்டியிருப்பதால், நிர்வாகி தரத்தைக் கோரமுன், சிறிது காலம் விக்கிப்பீடியாவுக்கு எழுதுமாறு உங்களுக்கு ஆலோசனை கூறப்படுகின்றது.

தயவுசெய்து, கவனமாக இருங்கள்! உங்களுக்கு இந்தத் தகுதி வழங்கப்பட்டால், உங்கள் அதிகாரங்களைப் பயன்படுத்தும்போது கவனத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். முக்கியமாக, பக்கங்களையும் அவற்றின் வரலாறுகளையும் நீக்குதல், படிமங்களை நீக்குதல் (இது நிரந்தரமானது), ஐபி முகவரிகளைத் தடுத்தல் என்பனவற்றைக் கவனமாகச் செய்யுங்கள். உங்களுக்குக் கிடைத்துள்ள புதிய அதிகாரங்கள் பற்றி விக்கிபீடியா: எப்படிச் செய்வது பற்றிய வழிகாட்டல்கள் பக்கத்தில் அறிந்து கொள்ளலாம். sysop அதிகாரங்களைப் பயன்படுத்துமுன், நிர்வாகிகளின் வாசிப்புப் பட்டியலில் தரப்பட்டுள்ள பக்கங்களை ஒருமுறை பாருங்கள்.

[தொகு] ஏனைய அணுக்க வகைகள்

நிர்வாகிகளுக்குப் புறம்பாக, வேறு வகைப் பயனர்களும் உள்ளனர். இவற்றின் பட்டியல் அண்ணளவான அதிகார ஏறுவரிசைப்படி கீழே தரப்பட்டுள்ளன.

[தொகு] பதிவு செய்துகொண்ட பயனர்கள்

Users with ordinary access, including visitors who haven't "signed in," can still do most things, including the most important: editing articles and helping with Wikipedia maintenance tasks. ஆனால் புகுபதிகை செய்து கொண்ட பயனர் மட்டுமே கோப்புகளை பதிவேற்றுதல், கோப்புகளை இடம்பெயர்த்தல், கோப்புகளின் பெயர்களை மாற்றுதல் போன்றவற்றை செய்யமுடியும். புதிய புகுபதிகை கணக்கு துவங்க இங்கே செல்லவும் Special:Userlogin But only signed-up users can upload files or rename pages; see Special:Userlogin to sign up for yourself.

[தொகு] அதிகாரிகள்

Users with "bureaucrat" status can turn other users into sysops (but not remove sysop status). Bureaucrats are created by other bureaucrats on projects where these exist, or by stewards on those who don't yet have one. Sysoppings are recorded in Special:Log/rights Wikipedia:Bureaucrat log. Sysoppings by stewards are recorded at Meta:Special:Log/rights but the few stewards who actively sysop users on the English Wikipedia do so using their local bureaucrat status, making this distinction rather academic.

[தொகு] Stewards

Users with "steward" status can change the access of any user on any Wikimedia project. This includes granting and revoking sysop access, and marking users as bots. Their actions are recorded at Meta:Bureaucrat log. Requests for their assistance can be made at m:requests for permissions. Normally, they will not perform actions that can be carried out by a local bureaucrat.

[தொகு] உருவாக்குனர்

The highest degree of technical access (actually a group of levels, the difference between all but the lowest of which isn't really visible to users) is "developer", for those who can make direct changes to the Wikipedia software and database. These people, by and large, do not carry out administrative functions, aside from sock puppet checks and reattributing edits. They can be contacted via Wikitech-L. See m:Developer for a list of developers and further information.

[தொகு] நிர்வாகி முறையற்ற செயற்பாடு

Administrators can be removed if they abuse their powers. Presently, administrators may be removed either at the decree of Jimbo Wales or by a ruling of the Arbitration committee. At their discretion, lesser penalties may also be assessed against problematic administrators, including the restriction of their use of certain powers. The technical ability to remove administrator status rests with the stewards.

[தொகு] அபிப்பிராய பேதங்களைக் (grievances) கையாளல்

If you think an administrator has acted improperly against you or another editor, you should express your concerns directly to the administrator responsible. Try and come to a resolution in an orderly and civil manner. However, if the matter is not resolved between the two parties, you can take further action according to Wikipedia:Dispute resolution. There have been a number of alternative procedures suggested for the removal of sysop status but none of them have achieved consensus.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] வெளியிணைப்புகள்


இக்கட்டுரை ( அல்லது இதன் ஒரு பகுதி ) தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துதமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.

Static Wikipedia (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2006 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu

Static Wikipedia February 2008 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu