நிலச்சீர்திருத்தம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இந்தியா போன்ற பல விவசாயத்தை தமது அடிப்படை வாழ்வியலாகவும் பொருளாதார வழிமுறையாகவும் கொண்டிருக்கும் பல நாடுகளில் வறுமைக்கு ஒரு முக்கிய காரணம் சிறு விவசாயிகளுக்கு அல்லது ஏழைகளுக்கு நில உரிமை இல்லாதாகும். நாட்டு நிலங்களை தகுந்த பொறுப்பான முறையில் ஏழை நாடற்ற விவசாயிகளுக்கு பங்கீட்டு வழங்குவதன் மூலம் ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தையும் பொருளாதாரத்தையும் உயர்த்தலாம் என்று நடைமுறையில் பிரேசில், பொலிவியா ஆகிய நாடுகளிலும் கேரளம், மேற்கு வங்காளம் ஆகிய இந்திய மாநிலங்களிலும் அறியப்பட்டுள்ளது. இத்தகைய அரச நடவடிக்கையையே நிலச்சீர்திருத்தம் சுட்டி நிற்கின்றது.
பொருளடக்கம் |
[தொகு] தமிழ்நாட்டில் நிலச்சீர்திருத்தம்
முதன்மைக் கட்டுரை: தமிழ்நாட்டில் நிலச்சீர்திருத்தம்
முதல்வர் கருணாநிதி அரசு தமிழ்நாட்டில் நிலச்சீர்திருத்ததை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
[தொகு] இவற்றையும் பார்க்க
[தொகு] ஆதாரங்கள்
- Land Reforms in India : Vol. 9: Tamil Nadu: An Unfinished Task/edited by M. Thangaraj. New Delhi, Sage, 2003, 307 p., tables, $34 (Vol. IX). ISBN 81-7829-266-1. [1][2]
[தொகு] வெளி இணைப்புகள்
- http://www.hinduonnet.com/fline/fl2104/stories/20040227003203400.htm Reversing land reforms
- http://www.ambedkar.org/chandrabhan/Allthe.htm All the myths about Kerala
- http://www.hinduonnet.com/fline/fl2005/stories/20030314001205300.htm Land reforms in reverse? (in Tamil Nadu)
- http://www.tn.gov.in/spc/annualplan/ap2005-06/ch_3_3.pdf LAND REFORMS AND COMPUTERISATION OF LAND RECORDS
- நிலத்திற்கான போராட்டம்
- உலகமயமாகும் நிலச்சீர்திருத்த அரசியல்
பக்க வகைகள்: இந்தியா | தமிழ்நாடு | சமூகம் | பொருளியல்