பேச்சு:பணம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பியட் பணம் - ஆங்கிலப் பதம் தருக. மேலும், இதை இன்னும் சற்று விளக்கியோ தெளிவாக்கியோ எழுதலாம். பண வரலாற்றில், தொடக்க காலம் என்று குறிப்பிடுவதை விட குறித்த நூற்றாண்டு அல்லது ஆயிரவாண்டை தரலாம். --ரவி 20:36, 27 ஆகஸ்ட் 2006 (UTC)