பழமுதிர்சோலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பழமுதிர்சோலை ஆறுபடை வீடுகளுள் ஒன்று. முருகன் சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தது இங்குதானென நம்பப்படும் இடம். [1] இது இந்தியாவில் மதுரையிலிருந்து பத்து மைல் தொலைவில் அமைந்துள்ளது. விஷ்ணு கோயிலான அழகர்கோயில் இதற்கு அண்மையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.