புஜேரா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
புஜேரா என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களுள் ஒன்று. அந்த அமீரகத்தின் ஒரே நகரமும் அதே பெயரிலேயே அழைக்கப்படுகிறது. நாட்டின் கிழக்குக் கரையில் முழுமையாக அமைந்துள்ள ஒரே அமீரகம் இதுவேயாகும்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமீரகங்கள் | ![]() |
---|---|
அபுதாபி | அஜ்மான் | துபாய் | புஜெய்ரா | ராஸ் அல் கைமா | சார்ஜா | உம் அல் குவெய்ன் |