பேண்தகுநிலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தொடர்ந்து பேணத் தகுந்த முறையில் பொருளாதார, சமூக, சூழல், அமைப்பு சார் நடவடிக்கைகள், நடைமுறைகள் அமைவதை பேண்தகுநிலை (sustainability) எனலாம். தமிழில் இதனை தாங்குதிறன் அல்லது நிலைத்திருநிலை என்றும் குறிப்பிடப்படுவதுண்டு.