மார்க்சிய கட்சிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழகத்தில் பல பொதுவுடைமைக் கட்சிகள் உள்ளன.
- இந்திய பொதுவுடைமைக் கட்சி - மார்க்சிஸ்ட்) (CPI-M) - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
- இந்திய பொதுவுடைமைக் கட்சி (CPI) - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என தேசிய கட்சிகள் உள்ளன. இவை இல்லாமல்,
- இந்திய பொதுவுடைமைக் கட்சி (மா-லெ)(CPI-M.L),
- தமிழ் மாநிலக்குழு (S.O.C),
- தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சி (T.N.M.L.P)(இக்கட்சி(TNOC)என அழைக்கப்பட்டது),
- மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி
- தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சி
என பல அரசியல் கட்சிகள் தமிழகத்தில் உள்ளன.