பேச்சு:மார்க்சிய கட்சிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இந்தக் கட்டுரையின் தலைப்பை தமிழக பொதுவுடமைக் கட்சிகள் என்று மாற்றினால் பொருத்தமாக இருக்குமா..?--Natkeeran 13:05, 7 பெப்ரவரி 2007 (UTC)
தரப்பட்ட பெயர்கள் அதிகார பூர்வமென்றால் தற்போது த.வி. உள்ள தலைப்புகளை மாற்றலாம். ஏன் என்றால் பொதுவுடமை கம்யூனிஸ்ட் என்பதைவிட எளிய தமிழ். --Natkeeran 13:14, 7 பெப்ரவரி 2007 (UTC)
தமிழ்நாட்டில் இந்த கட்சிகள் தங்களை தமிழிலும் கம்யூனிஸ்ட் கட்சி என்றே அழைத்துக் கொள்கின்றன.(இந்தியா முழுதும் கட்சி ஒரே பெயரால் அறியப்படவேண்டும் என்பது நோக்கமாக இருக்கும். எடுத்துக்காட்டுக்கு பாரதீய ஜனதா கட்சியை இந்திய மக்கள் கட்சி என்று தமிழாக்கினால் குழப்பம் வரும். இதே பெயரில் தமிழ்நாட்டில் குட்டிக் கட்சியும் இருக்க வாய்ப்புண்டு ! :)) நாம் தமிழாக்கம் செய்வது ஏற்புடையதாக இருக்குமா? இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இந்திய பொதுவுடைமை கட்சி என்று குறிப்பிடலாம். ஆனால், கட்சி பெயரை மொழிபெயர்ப்பது சரி இல்லை என்று நினைக்கிறேன்--Ravidreams 14:33, 7 பெப்ரவரி 2007 (UTC)