மீள்தாக்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வேதியியலில், மீள்தாக்கம் (reversible reaction) என்பது, முன்நோக்கிய திசையிலும், பின்நோக்கிய திசையியில் நடைபெறக்கூடிய ஒரு தாக்கத்தைக் குறிக்கும். அதாவது, தொடக்கத் தாக்கத்தை உருவாக்கிய பொருட்கள் விளைவுகளைக் கொடுத்ததுபோல், மேலதிக வேதியியற் பொருட்கள் எதுவும் சேர்க்கப்படாமலேயே விளைவுகள் சேர்ந்து மீண்டும் தொடக்கப் பொருள்களை உருவாக்குவதை இது குறிக்கும்.
குறியீட்டு அடிப்படையில்,
- aA + bB ⇌ cC + dD
என எழுதலாம்.
விளைவுகள் C and D, A மற்றும் B என்பவற்றிலிருந்து உருவாகின்றன, அதுபோல, C மற்றும் D, A மற்றும் B என்பவற்றிலிருந்து உருவாக முடியும்.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- லே சட்டலியேரின் கொள்கை (Le Chatelier's principle)
- வேதியியற் சமநிலை