பேச்சு:முக்கோண கணிதம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திரிகோணகணிதம் ,முக்கோணவியல் இரண்டும் ஒன்றுதானே. விடயமறிந்தவர்கள் பொருத்தமான விதத்தில் ஒரு கட்டுரையிற் தகவல்களை ஒன்றிணைத்து மற்றைய பக்கத்தை வழிமாற்றியாக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --கோபி 17:24, 24 நவம்பர் 2006 (UTC)