முக்கோணவியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
முக்கோணங்களின் பக்க நீள, கோண விகிதங்கிடையே உள்ள தொடர்பை விளக்கும் இயல் முக்கோனவியல் ஆகும். நேரடியாக கணிக்க முடியாத சில சூழ்நிலைகளில் வடிவொத்த முக்கோணங்களின் துணைகொண்டு கணிக்க முக்கோணவியல் உதவுகின்றது. முக்கோணவியல் பலக்கிய கணித கேள்விகளை தீர்பதற்கு ஒரு கருவியாக உதவுகின்றது. முக்கோணவியலின் அடிப்படைகளை கண்டுபிடித்ததில், நிறுவியதில் இந்திய கணிதவியலாளர்களான ஆரியபட்டர், பிரம்ம குப்தன், மாதவன், நீலகண்டன் ஆகியவர்களின் பங்களிப்பு அடித்தளமானது.
[தொகு] கலைச்சொற்கள்
- முக்கோணம்
- பக்கம்
- நீளம்
- கோணம்
- வடிவொத்த முக்கோணம்
- இருசமபக்க முக்கோணம்
- அசமபக்க முக்கோணம்
- செங்கோண முக்கோணம்
[தொகு] வெளி இணைப்புகள்
கணிதத்தின் முக்கிய துறைகள் | தொகு |
---|---|
எண்கணிதம் | அளவியல் | அடிப்படை இயற்கணிதம் | வடிவவியல் | நுண்கணிதம் | புள்ளியியல் | முக்கோணவியல் | தருக்கவியல் | இடத்தியல் | பகுவியல் | ஏரணம் | முடிச்சியல் |