கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
முதலை ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இது நீரிலும், நிலத்திலும் வாழ வல்ல ஒரு இரு வாழ்வி ஆகும். இது நான்கு கால்களையும் வலுவான வாலினையும் கொண்டது. ஆபிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய கண்டங்களின் வெப்ப மண்டலங்களில் வாழ்கின்றது.