மு. கருணாநிதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கலைஞர் முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi) (பிறப்பு - ஜூன் 3, 1924) திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன உறுப்பினர்களுள் ஒருவர். 1969 முதல் அக்கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார். மே 13, 2006 முதல் ஐந்தாவது முறையாகத் தமிழ்நாட்டு முதலமைச்சராக பொறுப்பு வகிக்கிறார். இவருடைய எழுத்து வன்மை, பேச்சாற்றலின் காரணமாக கலைஞர் எனப் பலராலும் அழைக்கப்படுகிறார்.
பொருளடக்கம் |
[தொகு] திரைப்படப் பணி
[தொகு] கதை / வசனம் எழுதிய திரைப்படங்கள்
- கண்ணம்மா
- மண்ணின் மைந்தன்
- பராசக்தி
- புதிய பராசக்தி
- மந்திரிகுமாரி
- பாலைவனப்பூக்கள்
[தொகு] புத்தகங்கள்
- குறளோவியம்
- நெஞ்சுக்கு நீதி
- தொல்காப்பிய உரை