ரம்யா கிருஷ்ணன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ரம்யா கிருஷ்ணன் ஒர் பன்மொழி நடிகையாவர். இவர் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் கவர்ச்சியாகவும், அன்பான மனைவியாகவும், ஆதரவான தாயாகவும் மற்றும் பல்வேறு பாத்திரங்களில் நடித்துள்ளார்.
பொருளடக்கம் |
[தொகு] வாழ்க்கை வரலாறு
ரம்யா கிருஷ்ணன் செப்டம்பர் 15 இல் சென்னையில் ஓர் பிராமணக் குடுமப்த்தில் எதுவித சினிமாப் பின்னணியும் இல்லமற் பிறந்தார். இவர் பரதநாட்டியம் குச்சுப்புடிநடனம் பயிற்சி எடுத்துப் பல மேடைகளில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
ரம்யா கிருஷ்ணன் 15 வயதிலே தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். முதன்முதலாக "வெள்ளை மனது" என்னும் Y. G மகேந்திரனுடன் திரைப்படத்தில் நடித்தார். அப்போது இவர் 8 தரத்தில் கல்வி பயின்று கொண்டிருந்தார். 19 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் நன்கு அறிமுகம் ஆனவர்.
[தொகு] திரையுலகில்
இருதாசாப்தங்களாகத் திரையுல்கில் உள்ள ரம்யா கிருஷ்ணன் 200 இற்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவரது தமிழ்த் திரைப்படமான படையப்பா (நரசிம்மா எனவும் தெலுங்கில் வெளிவந்த) தென்னிந்தியாவில் மாத்திரம் அன்றி இலண்டன், ஜப்பான் பாரிஸ் போன்ற இடங்களிலும்
இவர் சண்டிவி நடத்தி வரும் தங்க வேட்டை நிகழ்சியைத் தொடர்ந்து நடத்தி வருகின்றார்.
[தொகு] பிரத்தியேக வாழ்க்கை
கிருஷ்ணா வம்சை என்கின்ற தெலுங்கு இயக்குனரை ஜூன் 12 2003 இல் திருமணம் செய்து 1 ஆண்குழந்தையும் உள்ளது.
[தொகு] நடித்துள்ள திரைப்படங்கள்
- படையப்பா