றொபேட் ஃவ்றொஸ்ற்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
றொபேட் ஃவ்றொஸ்ற் (Robert Frost, மார்ச் 26, 1874 – ஜனவரி 29, 1963) அமெரிக்காவிலுள்ள சான் பிறான்சிஸ்கோவில் பிறந்தார். ஆங்கிலத்தில் எழுதினார். இலக்கிய விருதான புலிட்சர் விருதினை நான்கு முறை பெற்றுள்ளார்.
முதல் நூலான ஒரு சிறுவனின் தீர்மானம் 1913 இல் வெளிவந்தது. 'பொஸ்ரனின் வடபுறம்' (1914), மலை இடைவெளி (1916) முதலிய நூல்களையும் வெளியிட்டுள்ளார். 1963 இல் மரணமானார்.