ஜனவரி 29
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜனவரி 29 கிரிகோரியன் ஆண்டின் 29வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 336 (நெட்டாண்டுகளில் 337) நாட்கள் உள்ளன.
<< | ஜனவரி 2007 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMVII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1933 - ஜெர்மனியின் அதிபராக (Chancellor) அடொல்ஃப் ஹிட்லர் நியமனம்.
[தொகு] பிறப்புகள்
- 1860 - ஆன்டன் சேகொவ் (Anton Chekhov), ரசிய எழுத்தாளர் (இ. 1904)
- 1866 - Romain Rolland, நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1944)
- 1926 - Abdus Salam, நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானிய இயற்பியலாளர் (இ. 1996)
[தொகு] இறப்புகள்
- 1934 - Fritz Haber, நோபல் பரிசு பெற்ற ஜெர்மனிய வேதியியலாளர் (பி. 1868)
- 1963 - றொபேட் புறொஸ்ட், அமெரிக்கக் கவிஞர் (பி. 1874)
- 1981 - நாதசுர மேதை பாலகிருஷ்ணன் (பி. 1945)