வீரேந்தர் சேவாக்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வீரேந்தர் சேவாக் (பி. ஒக்டோபர் 20, 1978) இந்தியாவின் துடுப்பாளர். வலதுகைத் துடுப்பாளரான இவர் இந்திய அணியின் துவக்கத் துடுப்பாளராகக் களமிறங்குபவர். 1998 இல் ஒருநாள் போட்டிகளிலும் 2001 இல் டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய சார்பாக அறிமுகமானார். டெஸ்ட் போட்டிகளில் ஓர் இன்னிங்ஸில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற சாதனையாளர் இவர். 2004 மார்ச்சில் பாகிஸ்தானுக்கு எதிராக முல்தானில் 309 ஓட்டங்களைப் பெற்று இச்சாதனையை அவர் படைத்தார்.
[தொகு] வெளி இணைப்புகள்
2007 துடுப்பாட்ட உலகக்கிண்ண இந்திய அணி | ![]() |
|
ராகுல் திராவிட் | வீரேந்தர் சேவாக் | யுவராஜ் சிங் | சௌரவ் கங்குலி | மகேந்திர சிங் தோனி | சச்சின் டெண்டுல்கர் | அனில் கும்ப்ளே | உத்தப்பா | தினேஷ் கார்த்திக் | ஹர்பஜன் சிங் | பதான் | பட்டேல் | ஜாகிர் | ஸ்ரீசாந்த் | அகர்கர் | பயிற்றுனர் சாப்பல் |