வேதாங்கங்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வேத்தில் உள்ள ஆறு அங்கங்களினை திருமூலர் 'ஆறு அங்கமாய் வரும் மாமறை' எனக்கூறுகின்றார். அவ்வங்கங்களாவன
- இது பதம்,கிரமம்,ஜடை,கனம் ஆகிய அத்யயன முறையைக்குறிக்கும்.
- வியாகரணம் - இலக்கணத்தைப்பற்றிக் கூறுவது
- சந்தஸ் - யாப்பினைப்பற்றிக் கூறுவது
- நிருத்தம் - பதவுரை பற்றிக் கூறுவது
- ஜோதிஷம் - வான நூல்
- கல்பம் - கிரியைகளுக்கேற்ற தந்திரம், வேள்வி விளக்கம், வேள்விச்சாலை அமைக்க வேண்டிய க்ஷேத்திரக்கணிதம் ஆகியவை அடங்கியது.
இவை ஆறினையும் ஆறு சாத்திரங்கள் எனவும் வழங்குவர்.