வ. உ. சிதம்பரம்பிள்ளை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வ. உ. சிதம்பரம்பிள்ளை (5 செப்டம்பர் 1872 - 1936) கப்பல் ஓட்டிய தமிழன் என்று தமிழர்களால் அறியப்பட்டவர். தமிழ் நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் ஒட்டப்படாரம் எனும் ஊரில் பிறந்தார். உலகநாதன் பிள்ளை பார்வதி அம்மை என்பவர்களுக்கு மூத்த மகனாக இவர் பிறந்தார்.
இவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்ட்டது. அந்தத் திரைப்படத்தில் வ.உ.சி பாத்திரத்தில் மறைந்த தமிழ் திரைப்ட நடிகர் சிவாஜி கணேசன் நடித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசும் இவரைக் கவுரவித்து அஞ்சல் தலை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.