ஹாலஜன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Group | 17 |
---|---|
Period | |
2 | வார்ப்புரு:Element cell |
3 | வார்ப்புரு:Element cell |
4 | வார்ப்புரு:Element cell |
5 | வார்ப்புரு:Element cell |
6 | வார்ப்புரு:Element cell |
7 | வார்ப்புரு:Element cell |
ஹாலஜன்கள் (அலசன்கள்) என்பன மாழையிலி வகையைச் சேர்ந்த வேதிப் பொருட்களின் ஒரு வரிசை. இவை தனிமங்களின் அட்டவனையில் 17 ஆவது நெடுங்குழுவைச் சேர்ந்த தனிமங்கள். அவையாவன: ஃவுளூரின், குளோரின், புரோமின், அயோடின் அஸ்ட்டட்டைன், மற்றும் இன்னும் கண்டுபிடிக்காத அனன்செப்டியம். ஹாலஜன் என்பதன் பொருள் மாழையோடு சேர்ந்து உப்பு ஈனும் பொருள் என்பதாகும். எனவே ஹாலஜன் என்பதை உப்பீனி (உப்பு+ஈனி) என்று தமிழில் அழைக்கப்படும்.
[தொகு] வேதியியல்
இயல்பான நிலையில் ஹாலஜன்கள் ஈரணு மூலக்கூறுகள். இவைகளின் அணு அமைப்பில், இன்னும் ஓர் எதிர்மின்னி இருந்தால் எதிர்மின்னிக் கூடு முழுமை அடையும். எனவே வேதியியல் இயைபில் ஓர் எதிர்மின்னைப்பெற்றி எதிர்மின்மம் பெற்ற ஹாலைடு மின்ம அணுவாகும். அதன் உப்பு ஹாலைடு என்று அழைக்கப்பெறும்.
ஹாலஜன் (உப்பீனி) |
மூலக்கூறு | கட்டமைப்பு | ஒப்புரு (model) | d(X−X) / pm (வளிம நிலை) |
d(X−X) / pm (திண்மநிலை) |
---|---|---|---|---|---|
|
|
![]() |
![]() |
|
|
|
|
![]() |
![]() |
|
|
|
|
![]() |
![]() |
|
|
|
|
![]() |
![]() |
|
|
ஹாலஜன்கள் மிகவும் விரைந்து வேதியியல் இயைபு கொள்வன.
ஹாலஜன் (உப்பீனி | அணுத் திணிவுu) | உருகுநிலைK) | கொதிநிலை K) | எதிர்மின்னி பிணைப்பீர்ப்பு(electronegativity)) |
ஃவுளூரின் | 18.998 | 53.53 | 85.03 | 3.98 |
குளோரின் | 35.453 | 171.6 | 239.11 | 3.16 |
புரோமின் | 79.904 | 265.8 | 332.0 | 2.96 |
அயோடின் | 126.904 | 386.85 | 457.4 | 2.66 |
அஸ்ட்டட்டைன் | (210) | 575 | 610 ? | 2.2 |
அனன்செப்டியம் (Ununseptium) | (291)* | * | * | * |
*