1979
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
1979 திங்கட் கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் ஆண்டாகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஏப்ரல் 11 - தான்சானியப் படைகள் உகண்டாவின் தலைநகரான கம்பலா வை ஆக்கிரமித்தன. இடி அமீன் தப்பி ஓட்டம்.
- ஜூலை 16 - சதாம் உசேன் ஈராக்கிய அதிபரானார்.
- செப்டம்பர் 7 -ஈ-எஸ்-பி-என் ஒளிபரப்பு ஆரம்பம்
[தொகு] பிறப்புக்கள்
[தொகு] இறப்புக்கள்
- பெப்ரவரி 9 - Dennis Gabor, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1900)
- மே 2 - Giulio Natta, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1903)
- ஜூன் 1 - Werner Forssmann, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1904)
- ஜூலை 8 - Sin-Itiro Tomonaga, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1906)
- ஜூலை 8 - Robert B. Woodward, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1917)
- ஆகஸ்டு 6 - Feodor Felix Konrad Lynen, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1911)
- ஆகஸ்டு 12 - Ernst Boris Chain, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1906)
[தொகு] நோபல் பரிசுகள்
- இயற்பியல் - Sheldon Lee Glashow, Abdus Salam, Steven Weinberg
- வேதியியல் - Herbert C. Brown, Georg Wittig
- மருத்துவம் - Allan M. Cormack, Godfrey N. Hounsfield
- இலக்கியம் - Odysseas Elytis
- சமாதானம் - Mother Teresa
- பொருளியல் (சுவீடன் வங்கி வழங்கும் பரிசு) - Theodore Schultz, Arthur Lewis