1980
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
1980 செவ்வாய்க் கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும். (லீப் ஆண்டு)
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- மார்ச் 4 - றொபேட் முகாபே சிம்பாவேயின் பிரதமரானார்.
- மே 7 - Paul Geidel, 68 ஆண்டுகள், 245 நாட்கள் சிறைவாசத்தின்பின் விடுதலையானார் - மிக நீண்ட சிறைவாசம்.
- ஜூலை 30 - Vanuatu சுதந்திரம் பெற்றது.
[தொகு] பிறப்புக்கள்
[தொகு] இறப்புக்கள்
- ஏப்ரல் 15 - Jean-Paul Sartre, நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் (பி. 1905)
- செப்டம்பர் 8 - Willard Libby, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1908)
- ஒக்டோபர் 27 - John Hasbrouck van Vleck, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1899)
[தொகு] நோபல் பரிசுகள்
- இயற்பியல் - James Watson Cronin, Val Logsdon Fitch
- வேதியியல் - Paul Berg, Walter Gilbert, Frederick Sanger
- மருத்துவம் - Baruj Benacerraf, Jean Dausset, George D. Snell
- இலக்கியம் - Czesław Miłosz
- சமாதானம் - Adolfo Pérez Esquivel