1981
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
1981 வியாழக் கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் ஆண்டாகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 20 - டொனால்ட் றீகன் ஐக்கிய அமெரிக்க அதிபரானார்.
- ஜூலை 10 - மகதின் பின் முகமது மலேசியாவின் நான்காவது பிரதமரானார்.
- ஆகஸ்டு 1 எம்ரீவி தொடங்கப்பட்டது
[தொகு] பிறப்புக்கள்
- ஆகஸ்டு 8 - றொஜர் பெரடர், சுவிஸ் டென்னிஸ் வீரர்
[தொகு] இறப்புக்கள்
- மே 5 - பொபி சாண்ஸ், ஐரிஸ் புரட்சியாளர் (உண்ணாவிரத மரணம்)
[தொகு] நோபல் பரிசுகள்
- இயற்பியல் - Nicolaas Bloembergen, Arthur Leonard Schawlow, Kai Siegbahn
- வேதியியல் - Kenichi Fukui, Roald Hoffmann
- மருத்துவம் - Roger Wolcott Sperry, David H. Hubel, Torsten Wiesel
- இலக்கியம் - Elias Canetti
- சமாதானம் - United Nations High Commissioner for Refugees