79 ம் ஆஸ்கார் விருதுகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பெப்ரவரி 24 ம் திகதி ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. அதில் சிறந்த நடிகருக்கான பரிந்துரையில் இரண்டு கறுப்பின நடிகர்களின் பெயர் (Will smith, Forest) பரிந்துரைக்கப்பட்டுள்ளமை சிறப்பான விடையமாகும்.
மேலும் Babel, The Departed, Letters from Iwo Jima, Little Miss Sunshine, The Queen ஆகிய படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. லயர்னாடோ டிக்காப் ப்ரியோ நடித்த படம் The Departed பரிந்துரைக்கப் பட்டுள்ளதுடன் அவரும் சிறந்த நடிகர் பிரிவில பரிந்துரைக்கப் பட்டுள்ளார்.
வேற்று நாட்டுப் படங்கள் பிரிவில் இந்தியப் படங்கள் எதுவும் இல்லை கனேடிய, மெக்சீக்கன், அல்ஜீரியா, டென்மார்க் பிரதேசப் படங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
[தொகு] வெளி இணைப்புகள்
- ஆஸ்கார் விருது உத்தியோக பூர்வ தளம்
- 2007 ம் ஆண்டிற்கான ஆஸ்காரின் உத்தியோக பூர்வ அறிவுப்பு(includes all official presenter & performer announcements)
- தகுதி பெற்ற திரைப்படங்கள்
- Actors that turned down Oscar-nominated films in 2006
- Name Pronunciation Guide to the 79th Academy Award Nominees
- ஆஸ்கார் விருது இரசிகர் பக்கம்
- Audio Clips for the 79th Academy Award விருது பெற்ற தொகுப்பாளர் லேரி லேனரின் குரலில்..