பயனர் பேச்சு:Ex press
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வாருங்கள், Ex press!
விக்கிபீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிபீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிபீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிபீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
--ரவி (பேச்சு) 09:42, 30 ஆகஸ்ட் 2005 (UTC)
வருக வின்ஸ்டன் குரூஸ். பல தரமான பங்களிப்புகளை உங்களிடம் எதிர்பார்க்கிறேன். உங்களை சுருக்கமாக எப்படி அழைப்பது? மேலும், உங்கள் பெயர்க் காரணத்தையும் உங்களைப் பற்றி மேலும் தகவல்களையும் அறிய ஆவல். தெரிவியுங்களேன். -- Sundar \பேச்சு 10:02, 30 ஆகஸ்ட் 2005 (UTC)
- என் குடும்ப பெயரானாலும், செல்லமாக என்னை குரூஸ் என்றே அழைக்கலாம்.
நன்றி, குரூஸ். -- Sundar \பேச்சு 10:10, 30 ஆகஸ்ட் 2005 (UTC)
வாருங்கள் எக்ஸ் பிறஸ்/குரூஸ்: உங்களின் பங்களிப்பு தமிழ் விக்கிபீடியாவின் செயல்பாட்டு முன்னோக்கி செல்ல நிச்சியம் உதவும்.
--Natkeeran 16:22, 31 ஆகஸ்ட் 2005 (UTC)
[தொகு] Translation request
Greetings Ex press!, I know that you have a good understanding about Jesus; Could you please help me translate the English words (or at least the "subtitles) of this article into Tamil? Please. Your help would be gratefully appreciated. --Regards, Jason, 7 March 2006