பயனர் பேச்சு:Rajasugumaran
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வாருங்கள், Rajasugumaran!
விக்கிபீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிபீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிபீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிபீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
-- Sundar \பேச்சு 10:02, 1 டிசம்பர் 2005 (UTC)
[தொகு] வணக்கம், வருக
- ராஜசுகுமாரன், தமிழ் விக்கிபீடியாவுக்கு உங்கள் வரவு நல்வரவாகட்டும். உங்கள் துறை சம்பந்தமான பங்களிப்புகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். Mayooranathan 17:03, 1 டிசம்பர் 2005 (UTC)
[தொகு] நன்றி
நன்றி திரு. மயூரநாதன் நிச்சயம் என் பங்களிப்பு விக்கிபிடியாவதற்கு இருக்கும். இப்போது கூகில் தேடலுக்கான இணைய பக்கங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணிகளை தன்னார்வமாக செய்து வருகிறேன். இனி விக்கிபிடியாவிற்கும் என் பணி இருக்கும்.Rajasugumaran 06:13, 2 டிசம்பர் 2005 (UTC)
google தமிழ் வடிவ மொழிபெயர்ப்பில் எனக்கும் ஆர்வமுண்டு. இந்த விடயத்தில் எப்படி பங்களிப்பது, யாரை தொடர்பு கொள்ள்வது என்று தெரியப்படுத்துவீர்கள் என்றால் மிக்க மகிழ்வேன். மற்றபடி, விக்கியாபீடியாவிற்கு உங்கள் வரவு நல்வரவாக அமைய வாழ்த்துகிறேன்--ரவி 14:18, 2 டிசம்பர் 2005 (UTC)\
ரவி வணக்கம், தாங்கள் கீழ்க்கண்ட இணையபக்கத்தில் சென்று பதிவுசெய்து மொழிபெயர்க்கலாம். http://services.google.com/tcbin/tc.py ரவி.Rajasugumaran உதவி_பேச்சு
- தகவலுக்கு நன்றிங்க. கூகல் வணிக நிறுவனம் தான் என்றாலும் நான் கூகல் விசிறி என்ற முறையில் தன்னார்வத்தின் காரணமாக இத்திட்டத்திற்கு பங்களிக்க விரும்புகிறேன். என் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துகிறேன். இது பொதுப் பங்களிப்பில் செய்யப்படுகிறது என்பது இத்தனை நாளும் தெரியாமல் இருந்தது.--ரவி 18:17, 5 டிசம்பர் 2005 (UTC)