ஃபீல்ட்ஸ் மெடல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஃபீல்ட்ஸ் மெடல் (Fields Medal) நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக அளவில் தேர்வுசெய்யப்பட்டு அளிக்கப்படும் ஓர் பரிசாகும். இப்பரிசு கணிதத்தின் நோபல் என கருதப்படுகிறது. நாற்பது வயதுக்கு உட்பட்ட இரண்டு, மூன்று அல்லது நான்கு கணிதவியலாளர்களுக்கு அளிக்கப்படும் இவ்விருது கனேடியக் கணிதவியலாளரான ஜோன் சாள்ஸ் ஃபீல்ட்ஸ் என்பவரால் 1936 இல் நிறுவப்பட்டதாகும்.