ஃவூஜி மலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஃவூஜி மலை | |
---|---|
கவாகுச்சி (Kawaguchi) ஏரியிலிருந்து, விடியற்காலையில் கதிரவன் எழுச்சியின் போது ஃவூஜி மலையின் தோற்றம் |
|
உயரம் | 3,776 மீட்டர்கள் (12,388 அடி) |
அமைவிடம் | ஃஒன்சூ, சப்பான் |
சிறப்பு | 3,776 மீ 12,388 அடி |
ஆள்கூறுகள் | |
கடைசி வெடிப்பு | 1707 |
முதல் ஏற்றம் | 633, அடையாளம் தெரியாத முனிவர் |
சுலப வழி | நடை (hike) |
ஃவூஜி மலை (Mount Fuji) சப்பானில் உள்ள யாவற்றினும் மிகப்பெரு மலையாகும். 3,776 மீட்டர் உயரம் உள்ளது என்றும், பெயர் தெரியாத ஒரு சப்பானிய முனிவர் இதனை முதன் முதல் ஏறினார் என்று கூறுகிறார்கள். இம்மலை ஓய்ந்துள்ள ஒரு எரிமலை. கடைசியாக தீக்குழம்பாய் கற்குழம்பு பீறி எரிந்தது 1707 ஆம் ஆண்டு.