எரிமலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
எரிமலை என்பது புவியின் மேற்பரப்பிலிருந்து மக்மாவினை கக்கும் ஒரு புவி நில அமைப்பாகும் (வழக்கமாக மலைகள்). இந்த எரிமலைகள் பூமி உட்பட பல கோள்களிலும் பல நிலாக்கள் எனப்படும் துணைக்கோள்களிலும் காணப்படுகின்றன.

[தொகு] எரிமலைகள்
[தொகு] எரிமலைகளின் வகைகள்
எரிமலைகளை அவை வெளியிடும் பொருட்களின் தன்மையைக் கொண்டு வகைப்படுத்தலாம். எரிமலைகள் வெளியிடும் பொருட்களே அவற்றின் வடிவமைப்பை நிர்ணயிக்கின்றன.