Wikipedia:ஆண்டு நிறைவுகள்/ஜனவரி 23
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
- 1556 - சீனாவின் சாங்சி மாநில நிலநடுக்கத்தில் 830,000 வரையானோர் பலியாகினர். உலக வரலாற்றில் மிக அதிகமானோர் பலியான பூகம்பம் இதுவாகும்.
- 1873 - ஆன்மீகவாதி இராமலிங்க சுவாமிகள் இறப்பு (படம்).
- 1897 - இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் பிறப்பு.