ஜனவரி 21
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜனவரி 21 கிரிகோரியன் ஆண்டின் 21வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 344 (நெட்டாண்டுகளில் 345) நாட்கள் உள்ளன.
<< | ஜனவரி 2007 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMVII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1925 - அல்பேனியா குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
- 1972 - திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன.
[தொகு] பிறப்புகள்
- 1912 - Konrad Emil Bloch, நோபல்பரிசு பெற்ற ஜேர்மானியர் (இ. 2000)
- 1953 - பால் ஆலன் மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர்.
[தொகு] இறப்புகள்
- 1924 - விளாடிமிர் லெனின், மார்க்சியப் புரட்சியாளர் (பி. 1870)
- 1987 - பெரியசாமி தூரன், தமிழறிஞர், (பி. 1908)