Wikipedia:ஆண்டு நிறைவுகள்/ஜனவரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜனவரி 1: கியூபா, ஹெயிட்டி, சூடான் சுதந்திர நாள்
- 1901 - தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி சி. வை. தாமோதரம்பிள்ளை இறப்பு
- 1978 - ஏர் இந்தியா விமானம் வெடித்து பம்பாயில் கடலில் வீழ்ந்து மூழ்கியதில் 213 பேர் இறப்பு.
- 1999 - யூரோ நாணயம் அறிமுகம்
அண்மைய நாட்கள்: டிசம்பர் 31 – டிசம்பர் 30 – டிசம்பர் 29
- 1757 - கல்கத்தாவை ஐக்கிய இராச்சியம் கைப்பற்றியது.
- 1959 - சோவியத் ஒன்றியம் உலகின் முதலாவது செயற்கைச் செய்மதி, லூனா 1ஐ விண்ணுக்கு ஏவியது.
அண்மைய நாட்கள்: ஜனவரி 1 – டிசம்பர் 31 – டிசம்பர் 30
- 1740 - வீரபாண்டிய கட்டபொம்மன் பிறப்பு
- 1995 - விடுதலைப் புலிகள் - சந்திரிகா அரசு பேச்சுக்கள் ஆரம்பம்
அண்மைய நாட்கள்: ஜனவரி 2 – ஜனவரி 1 – டிசம்பர் 31
- 1643 - ஐசக் நியூட்டன் ஆங்கில அறிவியலாளர் பிறப்பு
- 1948 - பர்மா ஐக்கிய இராச்சியத்திலிருந்து சுதந்திரம் பெற்றது.
அண்மைய நாட்கள்: ஜனவரி 3 – ஜனவரி 2 – ஜனவரி 1
- 1592 - இந்திய மொகாலயப் பேரரசர் ஷாஜஹான் பிறப்பு
- 2000 - இலங்கையின் தமிழ் அரசியற் தலைவர் குமார் பொன்னம்பலம் கொழும்பில் படுகொலை.
அண்மைய நாட்கள்: ஜனவரி 4 – ஜனவரி 3 – ஜனவரி 2
- 1929 - அன்னை தெரேசா கல்கத்தாவைச் சென்றடைந்தார்.
- 1997 - ஈழத் தமிழ் எழுத்தாளர் பிரமீள் இறப்பு
அண்மைய நாட்கள்: ஜனவரி 5 – ஜனவரி 4 – ஜனவரி 3
- 1959 - பிடெல் காஸ்ட்ரோவின் கியூபா அரசை அமெரிக்கா அங்கீகரித்தது.
அண்மைய நாட்கள்: ஜனவரி 6 – ஜனவரி 5 – ஜனவரி 4
- 1324 - மார்கோ போலோ இறப்பு
- 1642 - இத்தாலிய வானியலாளர் கலீலியோ கலிலி இறப்பு
- 1941 - சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்த பேடன் பவல் இறப்பு
அண்மைய நாட்கள்: ஜனவரி 7 – ஜனவரி 6 – ஜனவரி 5
- 1924 - இலங்கையின் தேசியத் தலைவர் சேர் பொன்னம்பலம் அருணாசலம் இறப்பு
- 1951 - ஐக்கிய நாடுகள் தாபனத்தின் தலைமையகம் நியூ யார்க் நகரில் திறந்து வைக்கப்பட்டது.
அண்மைய நாட்கள்: ஜனவரி 8 – ஜனவரி 7 – ஜனவரி 6
- 1761 - தமிழில் நாட்குறிப்பு எழுதிய ஆனந்த ரங்கம் பிள்ளை இறப்பு
- 1974 - யாழ்ப்பாணத்தில் 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில் மாநாட்டில் கலந்துகொண்ட 9 பேர் இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் பலி
அண்மைய நாட்கள்: ஜனவரி 9 – ஜனவரி 8 – ஜனவரி 7
ஜனவரி 11: அல்பேனியா - குடியரசு நாள் (1946)
- 1932 - இந்திய விடுதலைப் போராட்ட தியாகி திருப்பூர் குமரன் இறப்பு
- 1922 - நீரிழிவுக்கு மருந்தாக மனிதரில் இன்சுலின் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.
அண்மைய நாட்கள்: ஜனவரி 10 – ஜனவரி 9 – ஜனவரி 8
ஜனவரி 12: இந்தியா - தேசிய இளைஞர் நாள்
- 1967 - நடிகர் எம். ஆர். ராதா, எம். ஜி. ராமச்சந்திரனை துப்பாக்கியால் சுட்டுப் படுகாயப்படுத்தினார்
- 1863 - சுவாமி விவேகானந்தர் பிறப்பு
அண்மைய நாட்கள்: ஜனவரி 11 – ஜனவரி 10 – ஜனவரி 9
- 1915 - இத்தாலியின் அவசானோவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 29,800 பேர் பலி.
- 2001 - எல் சல்வடோரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 800 பேர் பலி.
அண்மைய நாட்கள்: ஜனவரி 12 – ஜனவரி 11 – ஜனவரி 10
ஜனவரி 14: தைப்பொங்கல் விழா
- 1690 - கிளாரினெட் இசைக்கருவி ஜெர்மனியில் வடிவமைக்கப்பட்டது.
- 1995 - சந்திரிகா அரசு - விடுதலைப் புலிகள் 3ம் கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்.
அண்மைய நாட்கள்: ஜனவரி 13 – ஜனவரி 12 – ஜனவரி 11
ஜனவரி 15: தைப்பொங்கல் விழா
- 2001 - விக்கிபீடியா தொடங்கப்பட்டது.
அண்மைய நாட்கள்: ஜனவரி 14 – ஜனவரி 13 – ஜனவரி 12
ஜனவரி 16: திருவள்ளுவர் நாள் (2007)
- 1967 - அமெரிக்க இயற்பியலாளர் ராபர்ட் ஜெ. வான் டி கிராப் இறப்பு.
அண்மைய நாட்கள்: ஜனவரி 15 – ஜனவரி 14 – ஜனவரி 13
- 1917 - தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. இராமச்சந்திரன் பிறப்பு.
- 1995 - ஜப்பானின் கோபே அருகில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 6,433 பேர் கொல்லப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: ஜனவரி 16 – ஜனவரி 15 – ஜனவரி 14
- 1788 - இங்கிலாந்தில் இருந்து 736 கைதிகளைக் கொண்ட முதலாவது தொகுதி ஆஸ்திரேலியாவைச் சென்றடைந்தது.
- 1896 - எக்ஸ்றே இயந்திரம் முதற் தடவையாகப் பரிசோதிக்கப்பட்டது.
அண்மைய நாட்கள்: ஜனவரி 17 – ஜனவரி 16 – ஜனவரி 15
- 1966 - இந்திரா காந்தி இந்தியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1990 - இந்திய ஆன்மீகவாதி ஓஷோ இறப்பு
அண்மைய நாட்கள்: ஜனவரி 18 – ஜனவரி 17 – ஜனவரி 16
- 1841 - ஹாங்காங் தீவு பிரித்தானியாவினால் ஆக்கிரமிக்கப்பட்டது.
- 1906 - வாரன்ஸ் சர்க்கஸ் (Warren's Circus) யாழ்ப்பாணம் வந்திறங்கியது. இதுவே யாழ்ப்பாணம் கண்ட முதலாவது சர்க்கஸ் ஆகும்.
- 1936 - இங்கிலாந்தின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னன் இறப்பு
அண்மைய நாட்கள்: ஜனவரி 19 – ஜனவரி 18 – ஜனவரி 17
- 1924 - விளாடிமிர் லெனின் இறப்பு
- 1972 - திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன.
- 1987 - தமிழறிஞர் பெரியசாமி தூரன் இறப்பு
அண்மைய நாட்கள்: ஜனவரி 20 – ஜனவரி 19 – ஜனவரி 18
- 1666 - முகலாயப் பேரரசர் ஷா ஜஹான் இறப்பு
- 1947 - ஈழத்தின் பன்மொழிப் புலவர் சுவாமி ஞானப்பிரகாசர் இறப்பு (படம்).
அண்மைய நாட்கள்: ஜனவரி 21 – ஜனவரி 20 – ஜனவரி 19
- 1556 - சீனாவின் சாங்சி மாநில நிலநடுக்கத்தில் 830,000 வரையானோர் பலியாகினர். உலக வரலாற்றில் மிக அதிகமானோர் பலியான பூகம்பம் இதுவாகும்.
- 1873 - ஆன்மீகவாதி இராமலிங்க சுவாமிகள் இறப்பு (படம்).
- 1897 - இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் பிறப்பு.
அண்மைய நாட்கள்: ஜனவரி 22 – ஜனவரி 21 – ஜனவரி 20
- 1897 - சுவாமி விவேகானந்தர் யாழ்ப்பாணம் வருகை.
- 1965 - முன்னாள் பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் இறப்பு.
- 1984 - முதலாவது ஆப்பிள் மாக்கின்டொஷ் கணினி விற்பனைக்கு விடப்பட்டது.
அண்மைய நாட்கள்: ஜனவரி 23 – ஜனவரி 22 – ஜனவரி 21
- 1872 - எழுத்தாளர் பி. ஆர். ராஜமய்யர் பிறப்பு.
- 1922 - சுன்னாகம் குமாரசாமிப் புலவர் இறப்பு.
- 1924 - முதலாவது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பிரான்சில் ஆரம்பம்.
அண்மைய நாட்கள்: ஜனவரி 24 – ஜனவரி 23 – ஜனவரி 22
ஜனவரி 26: ஆஸ்திரேலிய தேசிய நாள், இந்தியக் குடியரசு நாள்
- 1964 - யாழ்ப்பாணம் தோலகட்டி ஆசிரம சுவாமிகள் தோமஸ் இறப்பு.
- 2001 - குஜராத் நிலநடுக்கத்தில் 20,000க்கும் அதிகமானோர் பலி.
அண்மைய நாட்கள்: ஜனவரி 25 – ஜனவரி 24 – ஜனவரி 23
- 1756 - ஐரோப்பிய செவ்வியல் இசையமைப்பாளர் வொல்ஃப்கேங்க் மோட்ஸார்ட் பிறப்பு.
- 1926 - ஜோன் பயர்ட் முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்திக் காட்டினார்.
- 1967 - அப்பொலோ 1 விண்வெளி வீரர்கள் தீ விபத்தில் கொல்லப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: ஜனவரி 26 – ஜனவரி 25 – ஜனவரி 24
- 1986 - சலஞ்சர் விண்கலம் புறப்பட்ட 73ஆவது வினாடியில் வானில் வெடித்துச் சிதறியதில் ஏழு விண்வெளிவீரர்கள் பலியாகினர்.
- 1987 - மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கிராமத்தில் இலங்கை இராணுவத்தினரால் 86 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: ஜனவரி 27 – ஜனவரி 26 – ஜனவரி 25
- 1933 - ஜெர்மனியின் அதிபராக (Chancellor) அடொல்ஃப் ஹிட்லர் நியமனம்.
- 1981 - நாதசுர மேதை பாலகிருஷ்ணன் இறப்பு.
- 963 - அமெரிக்கக் கவிஞர் றொபேட் புறொஸ்ட் இறப்பு (படம்).
அண்மைய நாட்கள்: ஜனவரி 28 – ஜனவரி 27 – ஜனவரி 26
- 1948 - மகாத்மா காந்தி இறப்பு.
- 1981 இலங்கையின் முதலாவது சனாதிபதி வில்லியம் கொபல்லாவ இறப்பு.
அண்மைய நாட்கள்: ஜனவரி 29 – ஜனவரி 28 – ஜனவரி 27
- 1996 - இலங்கை மத்திய வங்கிக் குண்டுவெடிப்பில் 86 பேர் பலி, 1,400 பேர் வரை படுகாயம்.
- 1987 - தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம். பக்தவத்சலம் இறப்பு (படம்).