Wikipedia:ஆண்டு நிறைவுகள்/மார்ச் 29
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மார்ச் 29: தாய்வான் - இளைஞர் நாள்
- 1973 - அமெரிக்கத் துருப்புக்கள் தெற்கு வியட்நாமை விட்டு முற்றாக வெளியேறினர்.
- 1790 - 10வது அமெரிக்க ஜனாதிபதி ஜான் டைலர் (படம்) பிறப்பு.
- 2003 - அமெரிக்கா ஈராக்கினுள் புகுந்தது.