கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மார்ச் 28 கிரிகோரியன் ஆண்டின் 87ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 88ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 278 நாட்கள் உள்ளன.
[தொகு] நிகழ்வுகள்
- 845 - ரக்னார் லொட்புரொக் என்பவனின் தலைமையில் நடந்ததாகக் கருதப்படும் Viking தாக்குதல்களுக்கு பாரிஸ் அடி பணிந்தது.
- 1979 அமெரிக்காவில் பென்ஸில்வேனியா மாநிலத்தில் ஓடும் ஸஸ்குவான ஆற்றின் கரையில் உள்ள மிடில்டன் நகரில் அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது.
- 1988 : ஹலப்ஜா நகரின் குர்திஷ் இன மக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதில் சுமார் 5 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டது.
[தொகு] பிறப்புக்கள்
- 1862 - Aristide Briand, நோபல் பரிசு பெற்றவர் (இ. 1932)
- 1868 - மாக்சிம் கார்க்கி, ரஷ்ய எழுத்தாளர் (இ. 1936)
- 1892 - Corneille Heymans, நோபல் பரிசு பெற்றவர் (இ. 1968)
- 1930 - Jerome Isaac Friedman, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
[தொகு] இறப்புக்கள்
[தொகு] சிறப்பு நாள்
[தொகு] வெளி இணைப்புக்கள்