Wikipedia:ஆண்டு நிறைவுகள்/மார்ச் 3
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மார்ச் 3: பல்கேரியா - விடுதலை நாள்
- 1892 - யாழ் நூல் எழுதிய சுவாமி விபுலாநந்தர் பிறப்பு.
- 1971 - இந்தியா-பாகிஸ்தான் போர் ஆரம்பம்.
- 1996 - சிரித்திரன் ஆசிரியர் சி. சிவஞானசுந்தரம் (படம்) இறப்பு.
அண்மைய நாட்கள்: மார்ச் 2 – மார்ச் 1 – பெப்ரவரி 28