இலங்கைத் துடுப்பாட்ட அணி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலங்கை | |
டெஸ்ட் தகுதி கிடைத்தது | 1982 |
முதல் டெஸ்ட் போட்டி | எதிர் இங்கிலாந்து பிப்ரவரி 1982 |
தலைவர் | மகெல ஜயவர்தன |
பயிற்றுனர் | டொம் மூடி |
ஐ.சி.சி. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தரப்படுத்தல் | 5வது (டெஸ்ட்), 5வது (ODI) [1],[2] |
டெஸ்ட் போட்டிகள் - இவ்வருடத்தில் |
158 2 |
கடைசி டெஸ்ட் போட்டி | எதிர் இங்கிலாந்து, 2-5 ஜூன் 2006 |
வெற்றிகள்/தோல்விகள் - இவ்வருடத்தில் |
43/60 2/0 |
ஜூலை 01 2006 அன்று தகவல்படி |
இலங்கை துடுப்பாட்ட அணி இலங்கையை துடுப்பாட்ட போட்டிகளில் பிரந்தித்துவப்படுத்தும் அணியாகும். இது இலங்கை கிரிகெட் கட்டுப்பாட்டுச் சபையால் நிர்வகிக்கப்படுகிறது.
1975 இல் முதலாவதாக ஒரு நாள் சர்வதேச போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணிக்கு 1981 இல் டெஸ்ட் தகமை வழங்கப்பட்டது. டெஸ்ட் தகமை வழங்கப்பட்ட 8வது நாடு இலங்கையாகும். 1996 இல் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் அர்ஜூன றணதுங்க தலைமையில் சிறந்த முறையில் ஆடி பலரையும் வியப்பில் ஆழ்த்தி உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது. அது முதல் இலங்கை துடுப்பாட்ட அணி பற்றிய பார்வை மாற்றம் பெற்றுள்ளது. சனத் ஜெயசூரிய, அரவிந்த டி சில்வா போன்றோரது சிறந்த துடுப்பாட்டத்தாலும் சமிந்த வாஸ், முரளிதரன் போன்றோரது சிறந்த பந்துவீச்சாலும் இலங்கை அணி சிறப்பாக விளங்குகிறது.
2007 துடுப்பாட்ட உலகக்கிண்ண இலங்கை அணி | ||
ஜயவர்தன | அத்தப்பத்து | ஜயசூரிய | தரங்க | சங்கக்கார | டில்ஷான் | ஆர்னோல்ட் | சில்வா | மவுரூவ் | வாஸ் | பர்னாட்டோ | மாலிங்க | குலசேகர | முரளிதரன் | பண்டார | பயிற்றுனர் மூடி |