சாமர சில்வா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சாமர சில்வா இலங்கை (SL) |
||
![]() |
||
துடுப்பாட்ட வகை | வலதுகை | |
பந்துவீச்சு வகை | வலதுகை கால்சுழற்பந்து | |
தேர்வு | ஒ.ப.து | |
---|---|---|
ஆட்டங்கள் | 2 | 16 |
ஓட்டங்கள் | 213 | 383 |
ஓட்ட சராசரி | 71.00 | 38.30 |
100கள்/50கள் | 1/1 | 1/3 |
அதிக ஓட்டங்கள் | 152* | 107* |
பந்துவீச்சுகள் | - | - |
இலக்குகள் | - | - |
பந்துவீச்சு சராசரி | - | - |
சுற்றில் 5 இலக்குகள் |
- | - |
ஆட்டத்தில் 10 இலக்குகள் |
- | பொருந்தாது |
சிறந்த பந்துவீச்சு | - | - |
பிடிகள்/ ஸ்டம்பிங்குகள் |
2/- | 3/- |
பெப்ரவரி 17, 2007 நிலவரப்படி ஆதாரம்: Cricinfo.com |
லிந்தலீலிகே சாமர சில்வா (பிறப்பு:டிசம்பர் 14 1979 பானதுறை) அல்லது சுருக்கமக சாமர சில்வா இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சிறப்பு மட்டையாளராவார். இவர் பகுதிநேர கால் சுழற்பந்து வீச்சாளருமாவார். இவர் இலங்கையின் முதல்தர துடுப்பாட்டக் கழகமான பானதுறை துடுப்பாட்ட கழகத்துக்கு விளையாடி வருகின்றார்.
2007 துடுப்பாட்ட உலகக்கிண்ண இலங்கை அணி | ![]() |
|
ஜயவர்தன | அத்தப்பத்து | ஜயசூரிய | தரங்க | சங்கக்கார | டில்ஷான் | ஆர்னோல்ட் | சில்வா | மவுரூவ் | வாஸ் | பர்னாட்டோ | மாலிங்க | குலசேகர | முரளிதரன் | பண்டார | பயிற்றுனர் மூடி |